சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தமிழக அரசின் ஏஜெண்டுகளாக செயல்படக்கூடாது : எடியூரப்பா Sep 27, 2023 1196 காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவ...